Author : editor

உள்நாடுசூடான செய்திகள் 1

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 09.06.2025 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும்...
உலகம்

227 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் – நடந்தது என்ன

editor
ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தறையிறக்கப்பட்டுள்ளது. 227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது. அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் விமானத்தின் உள்ளே...
உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவர் கைது

editor
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் மற்றும் இரு அதிகாரிகளும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சமாக பெற்றதாக நம்பப்படும் 4 மில்லியன் ரூபாய் பணத்தை வைத்திருந்தமை தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிணையில் விடுவிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரதன தேரர்

editor
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர ஜெர்மனி விஜயம் – உறுதிப்படுத்தினார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...
உள்நாடுவிளையாட்டு

ஓய்வு குறித்து எஞ்சலோ மெத்திவ்ஸ் அதிரடி அறிவிப்பு

editor
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூன் மாதம்...
உள்நாடு

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor
ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள்...
அரசியல்உள்நாடு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.23) எழுப்பிய கேள்வி. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தற்போதைய அரசாங்கம், “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை...
உள்நாடு

IMF இன் ஒப்பந்தங்களை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – ஜூலி கொசெக்

editor
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி...
அரசியல்உள்நாடு

”சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.

editor
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″, இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...