முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் யார் பக்கம் இருந்தாலும் முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தை பழிகொடுத்து முஸ்லிம் தலைவர்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முற்படக்கூடாது...