Author : editor

உள்நாடுபிராந்தியம்

செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு – ஒருவர் கைது

editor
செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டுஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

editor
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய...
அரசியல்உள்நாடு

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் நான்கு (04) பேருந்து தரிப்பிடங்கள் அபிவிருத்தி செய்து அவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா...
உள்நாடு

அநுர அரசிடம் நீதியை எதிர்பார்க்கும் மக்கள்!

editor
120 வருடம் பழமைவாய்ந்த வரலாற்றைக் கொண்ட மஹரா ஜும்மா பள்ளிவாசல் ஒரு வருந்தத்தக்க நிலையில் காணப்படுவதாகவும், மீள திறக்க உதவுமாறும் பிரதியமைச்சர் முனீர் முளாபருக்கு பள்ளிவாயலின் நிருவாகத்தின் கடிதமொன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளாவது,...
அரசியல்உள்நாடு

நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் அருண கருணாதிலக்க வெளியிட்ட தகவல்

editor
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதனை அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
உள்நாடு

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா காலமானார்!

editor
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா இன்று காலை (24) தனது 78ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவிலிருந்து கண்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 23 பேர் காயம்!

editor
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று (23) இரவு நுவரெலியா- கண்டி வீதியில் உள்ள டோப்பாஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில்...
உள்நாடுபிராந்தியம்

தங்கல்லையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

editor
மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை (CTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை தங்காலை, வெலியார பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதி இடம்பெற்ற...
உள்நாடுபிராந்தியம்

தொடுவாவையில் சிக்கிய பெருந்தொகை பணம் – 8 பேர் கைது

editor
டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த...