Author : editor

உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகளுடன் வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

editor
அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன (Abu Dhabi National Oil Company) பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில் ஜயந்த பெர்னாண்டோ...
அரசியல்உள்நாடு

வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? – மனோ கணேசன் எம்.பி

editor
தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில்...
உள்நாடு

பிள்ளையானின் கட்சி காரியாலயத்தை முற்றுகையிட்ட சிஐடியினரும் அதிரடிப்படையினரும்

editor
மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை (30) சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்...
உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் ஆய்வக பரிசோதனைக்கு

editor
தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும்...
அரசியல்உள்நாடு

புதிய அரசியல் கட்சி தொடர்பில் தகவல் வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கப்போவதாக தெரிவித்துள்ள அவர், அந்த கட்சியை தாம் செயற்படுத்தப் போவதில்லை எனவும் அவர்...
உலகம்

காசாவுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குவைத் – பாராட்டினார் ஜப்பானிய பிரதமர்

editor
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி அழித்து வரும் நிலையில், ஜப்பானிய பிரதமருக்கும் குவைத்தின் முடிக்குரிய இளவரசருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (29) நடைபெற்றது. ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் குவைத் பட்டத்து இளவரசர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

editor
அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
உள்நாடு

கொழும்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

editor
கொழும்பு, மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்திற்கு அருகில் இருந்து நேற்று வியாழக்கிழமை (29) காலை வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என...
உள்நாடுகாலநிலை

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவபெயர்ச்சி...