ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் – ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் கோழைத்தனமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச
தற்போது, நாட்டில் இதற்கு முன் நடந்து இல்லாத ஒரு போக்கு உருவெடுத்துள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின்...
