Author : editor

அரசியல்உள்நாடு

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து – வெளியான புதிய தகவல்

editor
கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதி மேயரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் யாரை நியமிப்பது என்ற தீர்மானம் இன்றைய...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

editor
கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்று (02)...
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டம்

editor
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (01) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின் போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் கழக...
உள்நாடு

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

editor
இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31 அன்று இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. உலகம்...
உள்நாடு

ஶ்ரீயானி குலவன்ச தலைமையில் தேசிய தெரிவுக் குழு நியமனம்

editor
தேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் நியமனம் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில், கடந்த மே 30ஆம் தேதி...
உள்நாடு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நகர சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

editor
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

editor
இடர் முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொகுசு ஜீப் வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதன் மூலம், அப்போதைய அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபை தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

editor
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச்...