ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இப்போதும் மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு – சஜித்
ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தல் மேடையில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்புகளை வழங்கியிருந்தாலும், அது எதையும் அவரால் இன்று சாதிக்க முடியாதுபோயுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சுமத்தியுள்ள கட்டுப்பாடற்ற வரிச்சுமையை...