தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை கிடைத்ததும் மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய IMF திட்டத்திற்கு செல்வதாக கூறினாலும், தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையில் சென்று, அவர் முன்வைத்த உடன்படிக்கையை முன்னெடுத்து...