Author : editor

உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த 9 அடி முதலை

editor
வவுனியாவின் கொக் எலிய பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்குள் நேற்று (5) சுமார் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்துள்ளது. உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலை பிடிக்கப்பட்டதாக வவுனியா வனவிலங்கு அலுவலகம்...
அரசியல்உள்நாடு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் – ஜனாதிபதி அநுர

editor
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

சாராயக் கம்பனிகளிடமிருந்து பணம் பெறுவோரின் விபரங்கள் விரைவில் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor
சாராய கம்பனிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் சில நபர்களின் பெயர், விபரங்கள் நிதி அமைச்சில் காணப்படுவதுடன் சில தினங்களில் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தப் போவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று...
உள்நாடுபிராந்தியம்

சிகிச்சைக்காக வந்த 19 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம் – டாக்டர் கைது – இலங்கையில் சம்பவம்

editor
சிகிச்சைக்காக வந்த 19 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு தலைமை நீதவான் ரகிதா அபேசிங்க உத்தரவிட்டார். நீர்கொழும்பு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

editor
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor
அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத்...
உள்நாடு

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை

editor
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததாகச் சந்தேகிக்கப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க...
உலகம்

3,000 வாகனங்களுடன் கடலில் பற்றி எரியும் சரக்குக் கப்பல்

editor
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக்...
அரசியல்உள்நாடு

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தயாசிறி ஜயசேகர இன்று...
உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது

editor
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (06)...