Author : editor
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவால் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அஜித் குமார் டோவல் இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார். இதன்போது...
சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) சற்று முன்னர் வௌியிடப்பட்டது. ‘தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே எனது...
என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தி உண்மை இல்லை என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். “இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த...
கிளப் வசந்த கொலைக்கு உதவிய அரசியல்வாதி கைது.
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ய...
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.
கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு...
சஜித் தலைமையிலான அரசு வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் – ஹரீஸ் எம்.பி
சஜித் பிரேமதாசா தலைமையிலான அரசு வந்தால் கொழும்பில் இருக்கும் மிக ஆடம்பர மாளிகையான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இருக்கிறார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி ஜகத் குமார சஜித்துக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்தமை...
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு இன்று (28) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு...