உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம்...