50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த...
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் 11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்கள் அவர்களது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர். எனவே நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர்...
நிதி மோசடிக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக்...
இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது. OTTO...
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவித்தலை வௌியிட்டுள்ள அந்த திணைக்களம், நாட்டின்...
மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும்...
திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை. அவர்களுக்கு ஏற்றவாறு...
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அம்பாந்தோட்டை...
நாட்டில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டை நீக்க உப்பு இறக்குமதிக்கு சந்தை திறந்து விடப்பட்டதுடன் இதுவரை 26,8000 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம்(07) இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள்...