சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் பலி – ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய...