Author : editor

அரசியல்உள்நாடு

கலாநிதி விவகாரம் – சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.​தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில்...
அரசியல்

ஜனாதிபதி அநுர இந்திய இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல்

editor
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....
உள்நாடுகாலநிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

editor
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த...
அரசியல்

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
அரசியல்உள்நாடு

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக இம்ரான் எம் பி குற்றச்சாட்டு

editor
கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் அதிபர் ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட...
உள்நாடு

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

editor
பெலியத்த ரயில் நிலையத்தில் இன்று (15) காலை ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா ரயில் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி...
அரசியல்உள்நாடு

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேடி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் சொன்னதையும்,...
உள்நாடு

முட்டை விலையில் திடீர் மாற்றம் – கிராம் கணக்கில் விற்பனை

editor
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை...
அரசியல்உள்நாடு

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி அநுர – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி...
அரசியல்உள்நாடு

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அவர் இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....