Author : editor

உலகம்

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

editor
ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம்...
உள்நாடு

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் முன்னிலையானார்

editor
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடு

Credit / Debit Card குறித்து இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor
வாடிக்கையாளர்கள் Debit card அல்லது Credit card ஊடாக பணம் செலுத்தும் போது, வியாபாரிகள் கூடுதல் கட்டணம் (உதாரணமாக 2.5%) வசூலிப்பது சட்டவிரோதம் என இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வியாபாரிகள் கார்ட் இயந்திரத்தை...
உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து – ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

editor
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு...
அரசியல்உள்நாடுவீடியோ

LIVE வீடியோ – ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்திற்கு வருகை

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறுகிறது. இந்நிலையில், ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை...
உள்நாடு

ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்

editor
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன், எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ‘City of Dreams Sri Lanka’ என்ற பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதான...
அரசியல்உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் (24) பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வி – தெஹிவளையில் சுகாதார அதிகாரி தப்பினார்

editor
தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்துக்கு அருகில் சுகாதார அதிகாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி...
உள்நாடு

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

editor
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு இன்று (24) அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உயர் நீதிமன்றம் தீர்ப்பை செப்டம்பர்...
உலகம்

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் – உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 31 பலஸ்தீனர்கள் பலி

editor
காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர்...