ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி விடுதலையான அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழியச்சிறை
கடந்த வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற...
