Author : editor

உள்நாடு

பேரூந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

editor
கண்டி பொலிஸ் பிரிவின் ஹந்தானை பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் ஒரு பெண்...
உலகம்

மியான்மரில் நிலநடுக்கம்

editor
மியான்மரில் இன்று (26) காலை 11.27 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியத்தின் கிழக்கு மாகாண துறைசார் அதிகாரிகளுக்கு விளக்கம்

editor
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பான விசேட செயலமர்வுத் தொடரின் கிழக்கு மாகாண செயலமர்வு இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து செயல்பாடுகளும் பிரதேச செயலகங்களுக்கு...
உலகம்

பசி பட்டினியால் வாடும் காஸா மக்கள் – நிவாரண பொருட்களுடன் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் லாரிகள்

editor
பசி பட்டினியால் வாடும் காஸாவின் சுமார் 20 லட்சம் மக்களுக்காக ஆயிரக்கணக்கான டொன் நிவாரண பொருட்களுடன் காத்துக்கிடக்கும் லாறிகளே இவைகள்! நிவாரண பொருட்களுடன் சுமார் 950 லாரிகள் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்து கிடக்கின்றன. அனுமதி...
உள்நாடுபிராந்தியம்

திருமணத்திற்கு செல்ல தயாரான நான்கு வயது சிறுமி – ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம்

editor
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருமண நிகழ்வு ஒன்றுக்கு...
உள்நாடுபிராந்தியம்

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் – சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்

editor
இலங்கை மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு துறைகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் சவூதி அரேபியா, இம்முறை ‘சவூதி நூர்’ தன்னார்வத் திட்டத்தின் மூலம் கண் பார்வை தொடர்பான நோய்களுக்கு இலவச சிகிச்சை...
உள்நாடு

கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று...
உள்நாடுபிராந்தியம்

செம்மணியில் பால் போச்சியுடன் குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

editor
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த எலும்பு கூட்டு தொகுதியுடன் அடையாளம் காணப்பட்ட பால் போச்சியும் அகழ்ந்து எடுக்கப்பட்டு, சான்று...
அரசியல்உள்நாடு

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

editor
நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது. AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின்...
உள்நாடுபிராந்தியம்

ஜனாதிபதி அநுரவின் புகைப்படத்தை காரில் ஒட்டி ஆடுகளைக் கடத்திய இருவர் கைது

editor
இறைச்சிக்காக காரில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர். குறித்த சிற்றூந்தில் ஜனாதிபதியினுடைய உருவப்படம் மற்றும் தேசிய...