Author : editor

உள்நாடு

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொவிட் திரிபு

editor
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வௌியான அறிவிப்பு

editor
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம்...
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

editor
இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின்...
உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த லொரி!

editor
பொருட்கள் ஏற்றி வந்த லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (31) காலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல பிராதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொழும்பு...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

editor
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத்...
உள்நாடுபிராந்தியம்

கால் கட்டப்பட்ட நிலையில் ஆற்று நீரோடையில் ஆணின் சடலம் மீட்பு

editor
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 5...
உள்நாடு

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor
ஹட்டன் பகுதியில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, ஹட்டன் சித்தார தோட்டம் மற்றும் டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும்,...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வௌியிடும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்...
அரசியல்உள்நாடு

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி அநுர பார்வையிட்டார்

editor
இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று...
உள்நாடு

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியானது

editor
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் குறித்து அரசாங்கம் புதிய அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்;சின் செயலாளர் வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானியில் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள 15 அமைப்புகளினதும் 217 தனிநபர்களினதும் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன....