Author : editor

உள்நாடு

இலஞ்சம் பெற முயன்ற தரகர் கைது!

editor
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு அருகில் இலஞ்சம் பெற முயன்ற தரகர் ஒருவரை இலஞ்சம் ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. ஆணைக்குழு நடத்திய திடீர் நடவடிக்கையின்போது இந்தக் கைது...
உலகம்

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

editor
நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் நேற்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து...
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

editor
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த...
உள்நாடு

வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து

editor
மஹரகம – பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை...
உள்நாடுவணிகம்

லோட்டஸ் டயர் ஊக்குவிப்பு திட்டத்தில் வென்றவர்களுக்கு பேங்காக் சவாரியும் உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கும் ஏற்பாடு

editor
இலங்கை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ள லோட்டஸ் டயர்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் சேம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் தமது பெறுமதிமிக்க விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் முகமாக...
உள்நாடுகாலநிலை

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், சில இடங்களில்...
உள்நாடு

வெலிகம சஹான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிகம சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், நேற்று (28) மதியம் விமான நிலைய...
உலகம்

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor
இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரகுமார பயணித்த விமானத்தில் நாமல்!

editor
ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, மாலைதீவு சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயத்துக்காக அவர் UL 101 விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும்...
உள்நாடுபிராந்தியம்

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு

editor
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள்...