சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விவகாரம் – பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை!
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று...
