முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றிருந்தால், அதனை முஸ்லிம் சமூகத்துக்குள் கலந்துரையாடி தேவையான திருத்தங்களை நாங்கள் செய்வோம். மாறாக அதில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை. மக்கள் விடுதலை...