Author : editor

உள்நாடுவீடியோ

வீடியோ | இலங்கை வந்த பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

editor
இந்திய சினிமா நட்சத்திர பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்றைய தினம் (02) இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை...
அரசியல்உள்நாடு

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் அவர்களுக்கான சேவைகளைப் பெற பாராளுமன்ற உறுப்பினர்களைப் பின்தொடர வேண்டியதில்லை எனவும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். Know Your...
உலகம்

கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor
பலஸ்தீனை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
உள்நாடுபிராந்தியம்

பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

editor
தொடங்கொட பிரதேச சபைத் தவிசாளர் பயணித்த வாகனம் இன்று (02) காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானது. குறித்த கெப் வாகனம் நேபட பகுதியிலிருந்து கோவின்ன பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னால் வந்த டிப்பர்...
உலகம்சினிமா

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

editor
பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால்,...
அரசியல்உள்நாடு

சகல ஜனநாயக அமைப்புகளும் ஜேவிபி மயமாக்கலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor
இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஜேவிபி மயமாக்கலுக்கு ஆளாகி வருகின்றன. இளைஞர் கழங்கள், பிரதேச இளைஞர்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் பாயிஸின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்!

editor
வியாபாரி ஒருவரின் 18 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத் தொகையை ஓட்டாமாவடி பிரதேச சபை ஊழியர் ஒருவர் கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் புதன்கிழமை தோறும் நடைபெற்று...
அரசியல்உள்நாடு

வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய நிலை வந்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
அரசியல்உள்நாடு

நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன வெளியிட்ட தகவல்

editor
சபரகமுவ மாகாண கல்வி, கலாச்சார மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்காக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சிக்கு ரூ.1125 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். 2025...
உள்நாடுபிராந்தியம்

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபர்!

editor
அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....