முன்னாள் இந்தியப் பிரதமர், எச்.டி.தேவே கவுடாவின் பேரனுக்கு ஆயுள் தண்டனை!!
தென்னிந்தியாவில்முன்னாள் இந்தியப் பிரதமர், எச்.டி.தேவே கவுடாவின் உள்ள கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு அவரது வீட்டுப் பணியாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
