Author : editor

உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor
தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக...
உள்நாடுகாலநிலை

பல தடவைகள் மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும்...
உள்நாடு

உப்பு விலை குறைந்தது!

editor
கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

editor
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணத்துடன் பங்கேற்று வருகிறது என்பது அனைவரும்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஆகஸ்ட் 01ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று (20) அவர் மத்துகம நீதவான்...
அரசியல்உள்நாடு

விளையாட்டு மைதானங்களுக்கு தவிசாளர் மாஹிர் கள விஜயம்

editor
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை போதைப்பொருள் பாவனை போன்ற சமூக அபாயங்களிலிருந்து விலக்குவதை குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட்ட ஆலையடி வட்டைப் பகுதியில் அமையபெற்ற மைதானம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விளையாட்டுத்...
உள்நாடுபிராந்தியம்

இரு குழுக்களிடையே மோதல் – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு – பொலிஸார் துப்பாக்கிச் சூடு

editor
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தனி நபர்களுடைய நேற்றைய தினம் (19) தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

editor
கண்டி, பேராதனை வீதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குள் இருந்த ஒரு குழு திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால் மின்...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
கரடியனாறு பொலிஸ் பிரிவின் கோபாவளி பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுவீடியோ

வீடியோ | கொழும்பில், ஹெரிடேஜ் டெர்பி வாகன ஸ்டிக்கர் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

editor
கொழும்பின் இரு பிரபல பாடசாலைகளான, ஹமீட்-அல்-ஹுஸைன் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான பாரம்பரிய உதைப்பந்தாட்ட போட்டியான ‘ஹெரிடேஜ் டெர்பி’ எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு, போட்டியை...