நாட்டிற்காக சிறந்த இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் எமது ஆதரவைத் தருவோம் – சஜித் பிரேமதாச
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30%...
