அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் இராஜினாமா!
அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆகஸ்ட் 24, 2023 அன்று அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது. இதேவேளை,...
