விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்
விசிநவ பிரதேசத்தின் அபிவிருத்திகளையும், திட்டமிடல்களையும் இலக்காக வைத்து சுமார் 07 வருடங்களுக்கு முன்பு “விசிநவ ஒன்றிணைக்கப்பட்ட சிவில் அமைப்பு” ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிடிய-கிழக்கு பிரதேச செயலக முஸ்லிம் கிராமங்கள், நாரம்மல பிரதேச செயலகத்தின் சில முஸ்லிம்...
