Author : editor

அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

editor
ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டு...
அரசியல்உள்நாடு

பெட்ரோல் மற்றும் டீசல் மீது பாரியளவில் வரி அறவிடப்படுகிறது – சம்பிக்க ரணவக்க

editor
அரசாங்கத்தின் புதிய வரி முறைமை மக்கள் மீது பாரிய சுமையை சமத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடு

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களை பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

editor
ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...
அரசியல்உள்நாடு

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு – காற்றாலை மின் உற்பத்தி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

editor
மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு,...
அரசியல்உள்நாடு

பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் சொத்துக்கள் – தகவல் வழங்கிய விமல் வீரவங்ச | வீடியோ

editor
பசில் ராஜபக்ச தொடர்பில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (03) காலை...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகரை சந்தித்தார்

editor
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கௌரவ சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இதன்போது சீன தேசிய மக்கள்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

editor
பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது. எனினும்...
உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு

editor
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (03) காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில்...
உலகம்

கட்டடமொன்றில் மோதி விமானம் விபத்து – கலிபோர்னியாவில் சம்பவம்

editor
அமெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக...