Author : editor

உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – ஸூஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

editor
இன்று (15.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை...
உள்நாடுபிராந்தியம்

வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி

editor
அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 54 வருட கால...
உள்நாடு

இலங்கை, சவுதி அரேபியா கடன் ஒப்பந்தம்!

editor
தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு திருத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சவாலான பொருளாதார சூழ்நிலை...
உள்நாடு

ஒலுவில் தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் – 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

editor
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் இரு வேறு   வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை...
உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் கவிழ்ந்து கார் விபத்து – இருவர் பலி

editor
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை, மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாபாகடவெவ...
உள்நாடு

விடைப்பெற்றது ‘பாத்திய’

editor
நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானைக்கு உயிரிழந்துள்ளது. இந்த யானை மருதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த வனப்பகுதியில் பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, வனவள அதிகாரிகளும் வனச் சுகாதார பிரிவின்...
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி ஆர்வம் காட்டவில்லை – ரஷ்யா மீது 100% வரி விதிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல்!

editor
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% “இரண்டாம் நிலை வரிகள்” (secondary tariffs) விதிக்கப்படும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சவுதி...
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

editor
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு...
உள்நாடுபிராந்தியம்

போலி நாணயத்தாள்களுடன் 52 வயதுடைய பெண் ஒருவர் கைது

editor
மொரட்டுவை நகரில் போலி நாணயத்தாள்களுடன் 52 வயது பெண் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், மொரட்டுவை, ராவதாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 10 போலி 5,000...