ஜப்பான் வாகன இறக்குமதியில் மோசடி – ஒருவர் கைது!
20 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மகரகமவில் வசிக்கும் சந்தேக நபர், ஜப்பானில்...
