முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்கு மீண்டும் பொலிஸ் அழைப்பாணை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு வாக்கு மூலம் வழங்க இன்று திங்கட்கிழமை (13) மீண்டும் முன்னிலை ஆகுமாறு தங்காலை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். இருப்பினும், இன்றையதினம் முன்னிலையாக...
