Author : editor

உள்நாடுபிராந்தியம்

மாரவிலயில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் பலி – 10 வயது சிறுவன் காயம்

editor
மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான சிறுவன்...
உள்நாடு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

editor
பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மலேசியாவுக்குத் தப்பிச்...
உள்நாடு

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

editor
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 17 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. செயற்கை...
அரசியல்உள்நாடு

மருந்து பற்றாக்குறை – உடனடியாக நடவடிக்கை எடுங்கள் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி அநுர

editor
மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள்...
அரசியல்உள்நாடு

வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

editor
ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை....
உள்நாடு

உடனடியாக வெளியேறுங்கள்! தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்

editor
உரிய ஆவணங்கள் இல்லை என்றால் உடனடியாக வெளியேறுமாறு யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....
உள்நாடு

கோப்பிகட தொலைக்காட்சி இயக்குநர் மர்ம மரணம்!

editor
‘கோப்பிகட’ தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குநரான சுதம் சந்திம தயாரத்ன நேற்று (21) கொலன்னாவை, சாலமுல்லவில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்து காணப்பட்டதாக வெல்லம்பிட்டி பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இறக்கும் போது 53 வயதான சுதம் சந்திம,...
உள்நாடு

அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு

editor
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இது...
அரசியல்உள்நாடு

தேர்தல்கள் குறித்து வெளியான தகவல் – வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்

editor
நாட்டில் எதிர்வரும் ஆண்டுகளில் எந்தத் தேர்தல்களும் நடத்தப்பட மாட்டாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தின் 2026 தொடக்கம் 2029 வரையான காலப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மூலோபாயத்...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 55 முட்டைகள் மீட்பு

editor
குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் பாம்புகள்...