Author : editor

உள்நாடு

பிரதம நீதியரசர பதவிக்கு பத்மன் சூரசேனவுக்கு அங்கீகாரம்!

editor
அடுத்த பிரதம நீதிபதி பதவிக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் அரசியலமைப்பு சபைக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை சமர்ப்பித்தார். அதன்படி, இன்று...
உள்நாடு

இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேறியுள்ளது

editor
இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள்...
உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

editor
மாரவில மற்றும் சீதுவையில் அண்மையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன், இந்த ஆண்டு நாட்டில் பதிவான மொத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த...
அரசியல்உள்நாடு

அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் – சாணக்கியன் எம்.பி

editor
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மன்னார் இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
உள்நாடுபிராந்தியம்

கள்ள தொடர்பை பேணிய நபரால் பெண்ணொருவர் படுகொலை – சந்தேகநபர் பொலிஸில் சரண்

editor
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் வைத்து பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று (22) சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  நாவலப்பிட்டிய,...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் பாராளுமன்றில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி,...
அரசியல்உள்நாடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமா? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன்...
உலகம்

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு

editor
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30...
உள்நாடுசூடான செய்திகள் 1

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor
வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று...
உள்நாடு

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி, லொறியுடன் மோதி விபத்து – இளைஞர் பலி

editor
ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த...