Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து...
உள்நாடு

கொழும்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக்...
உலகம்

பங்களாதேஷ் விமானம் விபத்து – இதுவரை 27 பேர் பலி – மேலும் 170 பேர் காயம்

editor
பங்களாதேஷில் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று(21) மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின்...
அரசியல்உள்நாடு

தோட்ட மக்களினது நாளாந்த வேதனத்தையும் அதிகரிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான குறைந்தபட்ச வேதனத்தை டிசம்பர் முதல், ரூ. 21,000 முதல் ரூ. 27,000 வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை ரூ.30,000 ஆக அதிகரிக்க...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

editor
இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம்...
அரசியல்உள்நாடு

பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின்...
உள்நாடுவீடியோ

வீடியோ | தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிக்கை!

editor
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது....
உலகம்

கீதா கோபிநாத் ராஜினாமா

editor
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்...
உள்நாடு

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில்...