Author : editor

உள்நாடு

முட்டை விலை குறைந்தது!

editor
முட்டையின் மொத்த விலை இன்று (21) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவப்பு முட்டையின் விலை ரூ. 29. ஆகவும். வெள்ளை முட்டையின் விலை ரூ. 27...
உலகம்

பங்களாதேஷில் பாடசாலையில் மோதிய விமானம்!

editor
பங்களாதேஷ் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது அந்நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான பின்னர் வெடிப்பு ஏற்பட்டதுடன் அதைத் தொடர்ந்து தீ பரவத் தொடங்கியது. இந்த...
அரசியல்உள்நாடு

மாணவர் தலைமுறைக்கு பயனளிக்காத குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது – சஜித் பிரேமதாச

editor
சமூகத்தில் வாழும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் துன்பங்கள் குறித்து, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்பக்கூடிய அதிகபட்ச குரலை நாம் எழுப்பி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளை பேசும் அதே வேளையில், அந்தப் பிரச்சினைகளைத்...
உள்நாடுபிராந்தியம்

டிப்பருடன் பஸ் மோதி கோர விபத்து!

editor
கொழும்பு-கண்டி வீதியில் தித்வெல மங்கட பகுதியில் டிப்பர் லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு பிக்குவும், பஸ் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட...
உள்நாடுபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி!

editor
ஒன்றரை வருடற்களுக்குப் பிறகு லங்கா உப்பு நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் உப்பு உற்பத்தி 40,000 மெட்ரிக் டொன் என்று இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால்...
உலகம்

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம் – மும்பையில் பரபரப்பு

editor
கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது. மும்பையில் கனமழை பெய்து வருகிறது....
உள்நாடு

சிங்கப்பூரில் அதிஉயர் பதவி வகிக்கும் அர்ஜுன் மகேந்திரன்

editor
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் முக்கிய பதவி வகிப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரிலுள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு...
உலகம்

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீ விபத்து – 5 பேர் பலி – 284 பேர் மீட்பு

editor
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலான KM Barcelona 5,ல் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும், 284 பேர் அதிசயமாக உயிர் தப்பியும் உள்ளனர். இந்த பரிதாபமான சம்பவம் நேற்று (20) பிற்பகலில் Talaud...
உள்நாடுகாலநிலை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது...