Author : editor

உள்நாடுபிராந்தியம்

எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு

editor
நுவரெலியா, வெலிமட, போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, எட்டு ஆசிரியர்கள் கொண்ட...
அரசியல்உள்நாடு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்து தயாசிறி ஜயசேகர எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

editor
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (31), அல்...
உள்நாடுவிளையாட்டு

அல் மின்ஹாஜின் கிரிக்கெட் பியஸ்டா 2025 – சம்பியனானது ஆர்.ஆர் நைட் ரைடர்ஸ்

editor
மதுரங்குளி பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் பியஸ்டா 2025 இன் சம்பியன் மகுடத்தை ஆர்.ஆர் நைட் ரைடர்ஸ் அணி தனதாக்கிக் கொண்டது. 74 வருட வரலாற்றினைக்...
அரசியல்உள்நாடு

இலங்கை கடுமையான காலநிலை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் – சஜித் பிரேமதாச

editor
துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இலங்கை கடுமையான காலநிலை பேரழிவுகளை சந்திக்க நேரிடும். 2060 ஆம் ஆண்டாகும்போது நெல் விளைச்சல் 12-41% இனால் வீழ்ச்சியடையும். 2050 ஆம் ஆண்டாகும்போது மீன் விளைச்சல் 20% இனால் வீழ்ச்சியடையும்....
உள்நாடுபிராந்தியம்

ரெப் பாடகர் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது

editor
சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைதான ரெப் பாடகரான ‘மதுவா’ என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3...
உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில் – ஒருவர் கைது

editor
மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர்...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட SSP சதீஸ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு

editor
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் மாவட்டத்தின் புதிய செயலாளராக கடமையேற்றார் வை.ஐ.எம்.சில்வா!

editor
புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றப்பட்டதை...
உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் – போக்குவரத்துக்கு பாதிப்பு

editor
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து...