Author : editor

உள்நாடு

பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த பெண் வைத்தியர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்த சோகம்

editor
தனியார் பயணிகள் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து வீதியில் வீழ்ந்ததால் காயமடைந்துஇரத்தினபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்....
உள்நாடு

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி

editor
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் பவுசர்...
அரசியல்உள்நாடு

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

editor
பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி...
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு

editor
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் கடந்த 31ஆம் திகதி...
அரசியல்உள்நாடு

இலங்கை சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தோனேசியா ஆதரவு

editor
மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தோனேசிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான இந்தோனேசிய தூதர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்தோனேசிய தூதர் திருமதி டெவி குஸ்டினா டோபிங் (Dewi...
உலகம்

குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உங்!

editor
இரண்டாம் உலகபோரின் 80 வருட வெற்றியை கொண்டாடும் முகமாக நாளை (03) சீனாவில் இடம்பெறும் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்விற்கு உலகின் தலைவர்கள் அழைக்கப்பட்டு சென்றுள்ள நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்ஜோங் உங் இன்று...
உள்நாடு

ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம் – பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி கைது

editor
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் இன்று...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஐ.தே.கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு

editor
எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு...
உள்நாடுபிராந்தியம்

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார்!

editor
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான  நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம. திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை...