Author : editor

உள்நாடு

முட்டையை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது – பொலிஸில் முறைப்பாடு

editor
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின்...
உள்நாடு

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார்

editor
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

இலங்கையில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு!

editor
நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய...
உலகம்

பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று – காசா போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்

editor
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் தொடரும் நிலையில், பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று (13) நடைபெறவுள்ளது. இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா போர் “முடிவுக்கு வந்தது” என அறிவித்துள்ளார். காசாவில்...
உள்நாடு

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை மிரட்டிய சட்டத்தரணியை கைது செய்ய வீட்டிற்கு சென்ற பொலிஸார்

editor
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணியை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சிரேஸ்ட சட்டத்தரணியை கைது செய்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். பொலிஸ் கான்ஸ்டபிளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, நானுஓயாவில் கடும் மழையினால் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

editor
நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் நானுஓயா நகரில் போக்குவரத்து...
உள்நாடு

இன்று கொழும்பில் ஆரம்பமாகும் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு

editor
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78வது...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு உணவகத்தில் பாரிய தீ விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய பணியாளர்கள்

editor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் இணைந்து பல மணி...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

editor
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார். பிரதமரை சீனத்...