Author : editor

உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம் – வர்த்தமானி வெளியானது

editor
முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது...
உள்நாடு

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

editor
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது, லங்கா வௌ்ளை டீசல் ஒரு...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – யாரையும் பழிவாங்கும் தேவை எங்களுக்கு இல்லை – ஜனாதிபதி அநுர

editor
அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மாலைதீவு தேசிய பல்கலைக்கழக (MNU) கேட்போர் கூடத்தில்...
உள்நாடு

இலஞ்சக் குற்றச்சாட்டில் 6 மாதங்களில் 34 பேர் கைது!

editor
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதிவரை 3,022 முறைப்பாடுகள்...
உலகம்

நடுவானில் குலுங்கிய டெல்டா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது – 25 பயணிகள் வைத்தியசாலையில்

editor
நடுவானில் குலுங்கியதால் பலர் காயமடைந்ததை அடுத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) மினியாபோலிஸ் – செயின்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்திலிருந்து...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கந்தசாமி பிரபு எம்.பி. இதுதானா உங்கள் நல்லாட்சி என கேள்வி?

editor
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (31) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா ஏற்பாட்டில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கந்தசாமி பிரபு எம்.பி.தலைமையில் இக் கூட்டம்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில், நீரில் மூழ்கிய நிலையில் மீனவரின் சடலம் மீட்பு

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த...
உள்நாடு

பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை மேம்படுத்தப்படும் – பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன

editor
புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை வரவேற்கும் வைபவம் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், உயர் நீதிமன்றம், மாவட்ட...
அரசியல்உள்நாடு

இந்த மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கமும் ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளும் நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளனத்தையும் பூரணமாக அரசியல்மயமாக்கி வருகின்றனர். இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளன...