Author : editor

உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

editor
குருணாகலில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுகேவல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் மாவத்தகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
உள்நாடு

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளியிட்ட முக்கிய தகவல்!

editor
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவி்த்தார். தம்புள்ளையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor
முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக...
அரசியல்உள்நாடு

ட்ரம்பின் 20% வரியை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பினால் குறைக்கப்பட்ட 20 % வரி குறைப்பை தாம் வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 73ஆவது பிறந்த தினத்தை...
உள்நாடு

புத்தளத்திலிருந்து கல்கிசைக்கு பயணித்த ரயிலின் கழிப்பறையில் இருந்து பெண் சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

editor
மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று (01) பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் வயது சுமார் மூன்று நாட்கள் என...
உள்நாடுபிராந்தியம்

தெஹியோவிட்ட பகுதியில் விபத்தில் சிக்கிய பஸ் – 42 பேர் வைத்தியசாலையில்

editor
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (02) காலை இடம்பெற்று உள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு...
உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் – எதுவும் நிரந்தரம் இல்லை – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார். ஜனாதிபதி சட்டமூலங்களை கொண்டு வரும்போது தனது எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்த...
அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக...
உள்நாடுசூடான செய்திகள் 1

JUST NOW – யாழ் மக்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய அறிவிப்பு

editor
யாழ்ப்பாணம் 9-9 வதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அறியாலை சித்தியார்த்தி இந்துமயானத்தில், நீதிமன்ற கட்டளைகளை அமுல்படுத்தி மேற் கொள்ளப்பட்ட அகழ்வுபணிகளின் போது, மணித எலும்புக்கூட்டுத்தொகுதியுடன் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் மற்றும் பிற பொருட்கள் (Artifacts)...