மாணவர் குறைவாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன் மாற்று நடவடிக்கை அவசியம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி
மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவதற்கு முன்னர் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாற்று நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என...
