நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி – புத்தளத்தில் சோகம்
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 10ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்திலிருந்து அநுராதபுரம்...
