டெக்சாஸில் சொத்து வாங்க சீன, ஈரான் பிரஜைகளுக்கு தடை
அமெரிக்காவின் டெக்ஷாஸ் மாநிலத்தில் சீனப் பிரஜைகள் சொத்து வாங்குவதை தடை செய்வதற்கான மசோதாவில் ஆளுநர் கிரெக் அபோட் கையெழுத்திட்டுள்ளார். சீனா உட்பட ஈரான், வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளது பிரஜைகளையும் இலக்கு...