தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச
சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின் (LNG) நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தரவுகளில் பொய்யான விடயங்கள் காணப்படுகின்றன. இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்...
