Author : editor

உள்நாடு

கொழும்பில் 9 மணிநேரம் நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

editor
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30...
உள்நாடுபிராந்தியம்

போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் டாக்டர் கைது!

editor
போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் (02) கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவர் பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க...
உலகம்

போர்ச்சுகல்லில் கேபிள் ரயில் தடம் புரண்டது – 15 பேர் பலி – 18 பேர் காயம்

editor
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின்...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்

editor
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த...
அரசியல்உள்நாடு

ஜீவன் தொண்டமான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (04)இடம்பெற்ற விபத்தில் வாத்திய கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் டிப்பர்...
உள்நாடு

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

editor
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேஷிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு வந்த பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு...
உள்நாடு

இலங்கை கோள் மண்டலத்தை நவீனமயப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

editor
இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கோள் மண்டலம், 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியின் பிரதான பகுதியாக கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க...
அரசியல்உள்நாடு

எந்தவொரு குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர

editor
எந்தவொரு குற்றமும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்கப் போவதில்லை எனவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் காலம் ஒரு தடையல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குற்றத்திற்கான தண்டனை எப்போது, ​​எங்கு வழங்கப்படும் என்ற பாகுபாடு...
உள்நாடுபிராந்தியம்

போலி பொலிஸ் ஜீப்பைக் கண்டு சல்யூட் அடித்த பொலிஸார் – கண்டியில் சம்பவம்

editor
உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம் ஒன்று கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பிற்பகல் குறித்த...