Author : editor

உள்நாடு

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்

editor
எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor
மாத்தளையில் ஹதுன்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

editor
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை...
உள்நாடு

விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ரொஷான் மஹாநாம

editor
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே தேசிய விளையாட்டு சபையின் பிரதான பணியாகும்....
உள்நாடுபிராந்தியம்

தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டது!

editor
ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே இன்று (05) காலை 10:00 மணியளவில் மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி

editor
பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை மூதூரில் ஒரு பாரிய கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இப்பேரணி...
அரசியல்உள்நாடு

எல்ல விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் – சஜித் பிரேமதாச

editor
நேற்று (04) இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக...
உள்நாடுபிராந்தியம்

எல்ல பேருந்து விபத்து – தயார் நிலையில் இரண்டு ஹெலிகொப்டர்கள்

editor
எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்...
அரசியல்உள்நாடு

ஒன்றிணைவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
சிந்தனையுள்ள, கருணையுள்ள, நீதி மற்றும் நியாயத்தை உலகிற்குக் கற்பித்த மனிதாபிமான உணர்வுகளையும் மனித அன்பையும் உலக உயிரினங்களுக்காகப் பகிர்ந்தளித்த இறைதூதர் முஹம்மது நபிகளாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
அரசியல்உள்நாடு

நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம் – மீலாத் தின வாழ்த்துச் செய்தியில்ஜனாதிபதி அநுர

editor
இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். இறுதி நபியான முஹம்மது நபி...