உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் சாதாரணப் பணிகளுக்காக வைத்திய சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு...
