Author : editor

அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க கடன்கள் வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் வீடில்லா பிரச்சினை மற்றும் வீட்டு வசதிகளின்றிய பிரச்சினைகளை அடுத்த 05 முதல்...
உள்நாடு

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார். சேவைத் தேவைகளின் அடிப்படையில், பதில் பொலிஸ் மா...
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – மக்கள் வெளியேற்றம் – விமானம் பறக்க தடை

editor
இந்தோனேசியாவின் எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் லெவோடோபியிலுள்ள லக்கி லக்கி, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. அதன் விளைவாக எரிமலையில் இருந்து வௌியாகிய தூசு துகளும் சாம்பலும் 18 கிலோமீற்றர் வரை...
உள்நாடு

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

editor
பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (05) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை...
உள்நாடு

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

editor
தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கணினிகள்...
உள்நாடு

நான்கு இந்திய மீனவர்கள் கைது

editor
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினர் மீன்பிடி படகை சோதனை செய்து, அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும்...
உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் திறப்பு

editor
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை 5 நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ள உதவும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் இளம் தாய் பலி – உயிர் தப்பிய 3 வயது குழந்தை

editor
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...
உள்நாடுகாலநிலை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல்...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் – மனித உரிமை ஆணைக்குழு

editor
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான...