Author : editor

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை!

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க்,...
உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

editor
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்...
உள்நாடுகாலநிலை

பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப....
அரசியல்உள்நாடு

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைக்கு நீதி அமைச்சர் பதில்.

editor
பாராளுமன்றத்தில் நேற்று (10) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றினார்....
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்

editor
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கிற்கும் இடையே இன்று (10) ஒரு சந்திப்பு நடைபெற்றது....
அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம்

editor
அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதன்கிழமை (10) ஜா-எல பகுதியில் இடம்பெற்றது. அரச...
அரசியல்உள்நாடு

மலையக அதிகார சபை மூடப்படாது – மனோ எம்.பியிடம், அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி

editor
“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை” மூடி விட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த...
அரசியல்உள்நாடு

மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கும் இந்திய அரசாங்கம்

editor
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரநிலை (A&E) பிரிவை நிர்மாணிப்பதற்கும் அப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது....
உள்நாடு

மறுசீரமைப்புக்காக 10 மாதங்கள் மூடப்படவுள்ள கொழும்பு மத்திய பஸ் நிலையம்

editor
கொழும்பில் உள்ள மத்திய பஸ் நிலையம், புனரமைப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (11) முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, இலங்கை போக்குவரத்து...