Author : editor

உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருள்

editor
தங்காலை, நெடோல்பிட்டிய பகுதியில் உள்ள காணியில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு தொகை இரசாயனம் இன்று (07) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் படி...
உள்நாடு

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை!

editor
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜெனீவாவிற்கு சென்றார் அமைச்சர் விஜித ஹேரத் – சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்

editor
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை சுமார் 06.45 மணிக்கு ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
அரசியல்உள்நாடு

அபிவிருத்தித் திட்டங்களில் தாமதத்தைத் தவிர்ப்பதை முக்கிய பணியாகக் கருதுங்கள் – ஜனாதிபதி அநுர

editor
மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, ​​அது நிறைவடையும்...
அரசியல்உள்நாடு

ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலை அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது – சமிந்த விஜேசிறி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலையும், அதற்காக அவரைச் சுற்றி பலமான சக்திகள் உருவாகக் கூடிய சூழலையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது. தலைமைத்துவ போட்டிக்கு அப்பால்...
உள்நாடுவிசேட செய்திகள்

நாளை இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

editor
‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது. நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத்...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து – புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன்...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதி விபத்து

editor
கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல் இன்று (06) சனிக்கிழமை மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி – புத்தளத்தில் சோகம்

editor
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 10ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்திலிருந்து அநுராதபுரம்...
உலகம்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி – ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் புதிதாக...